வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
வேளாண் துறையில் டிஜிட்டல் முறை புகுத்தப்படும். டிஜிட்டல் முறையில் காரீப் வேளாண் பொருட்கள் தொடர்பான சர்வே எடுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
23 July 2024 12:04 PM ISTகுறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால் நிவாரணம்: வேளாண் துறை அறிவிப்பு
குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக வேளாண் துறை அறிவித்துள்ளது.
22 Sept 2023 4:49 PM IST300 குடும்பத்தினருக்கு தென்னங்கன்றுகள்
குப்பம் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் 300 குடும்பத்தினருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன
28 Jun 2023 5:28 PM ISTவேளாண் ஏற்றுமதியை 2022-23 நிதியாண்டில் 2356 கோடி டாலராக உயர்த்த திட்டம் - மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபெடா) வேளாண் ஏற்றுமதியை 2356 கோடி டாலராக உயர்த்த உத்தியை வகுத்துள்ளது.
14 Aug 2022 6:13 PM ISTவேளாண் துறையை மேம்படுத்தாமல் விவசாயிகளின் வருமானம் உயராது- அமித்ஷா
வேளாண் துறையை மேம்படுத்தாமல் விவசாயிகளின் வருமானம் உயராது என உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
16 July 2022 10:51 PM IST